| 245 | : | _ _ |a பள்ளப்பட்டி செப்பேடு - |
| 300 | : | _ _ |a 23.5 செ.மீ. நீளம், 13.5 செ.மீ. அகலம் |
| 500 | : | _ _ |a வேதமார்க்கத்தை நிலைநிறுத்தியவரும், ஆதிபிரம்ம சகோதரமும், வைணவ மடத் தலைவருமான ஸ்ரீவேதவியாச பட்டர் அய்யங்கார், பள்ளப்பட்டி பெரிய நாட்டாண்மை தொட்டய கவண்டனுக்கு விருதுகள் அளித்து ஆணை (திருமுகம்) வழங்கியதை இச்செப்பேடு சொல்கிறது. இதன்படி தேர்த்திருநாள், அரிபூசை, குருபூசை நாட்களில அனுமக்கொடி, கருடக்கொடி, வெள்ளப்பக்கரை டால், பஞ்சவர்ண டால், மஞ்சள் நிற டால், சுருட்டி, சூரிய பரன் ஆகிய பரிசின்னங்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. இச்சிறப்புகள் தொட்டயக் கவண்டர் தூளி சமயத்திற்கு நாட்டாண்மை என்பதால் தூளி சமயத்திற்கு கொடுக்கப்பட்டதாகக் கொள்ள வேண்டும். கட்டு சமயத்தார், தூளி சமயத்தார், மலைக்குடியினர் இன்னும் பிறரும் அறிய இப்பட்டயம் வழங்கப்பட்டுள்ளது. |
| 510 | : | _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005 |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், பள்ளப்பட்டி, திண்டுக்கல், நிலக்கோட்டை |
| 752 | : | _ _ |a பள்ளப்பட்டி |c பள்ளப்பட்டி |d திண்டுக்கல் |f நிலக்கோட்டை |
| 914 | : | _ _ |a 10.1380557 |
| 915 | : | _ _ |a 77.9113376 |
| 925 | : | _ _ |a 23.5 செ.மீ. நீளம், 13.5 செ.மீ. அகலம் |
| 995 | : | _ _ |a TVA_CPS_00055 |
| barcode | : | TVA_CPS_00055 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |